கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தீ

Fire-Logo-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.தீயணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts