கட்டாயக் கல்வியை பெற்றுக் கொடுக்கும் வயதெல்லையை நீடிக்க அங்கீகாரம்

bandula_gunawardena300pxசிறுவர்களுக்கான கட்டாயக் கல்வியை பெற்றுக் கொடுக்கும் வயதெல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி ஐந்து முதல் 14 ஆக காணப்பட்ட வயதெல்லையை, 5 முதல் 16 வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

ஹங்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலத்தில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

Related Posts