கடன் அட்டைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

கடன் அட்டைகளுக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தினை, மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை வணிக வங்கி மேற்கொண்டுள்ளது.

இதனால் வருடாந்தம் நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டிருந்த வட்டி வீதம், எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் 28 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.

Related Posts