கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் புதிய படம் ‘தல 55’.
பெயரிப்படாத இப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
படத்தில் த்ரிஷா, அஜித் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் உள்ளனவா என்பதற்கு கௌதம் மேனன் பதில் சொல்லவில்லை.
த்ரிஷாவை இப்படத்தில் இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகளில் நடித்துள்ளார். அஜித்திற்கும், த்ரிஷாவிற்குமான காட்சிகள் ரசிக்கும் வகையில் அருமையாக இருக்கும் என்றார் இயக்குனர் கௌதம்.
மற்றொரு நாயகி அனுஷ்கா ஐடி வேலையில் இருக்கும் மாடர்ன் கேர்ளாக வருகிறாராம்.அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வட இந்தியாவின் எல்லைகளில், ராணுவ தளங்களில் உள்ள லொக்கேஷன்களின் சிறப்பு அனுமதி பெற படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சென்றிருக்கிறாராம்.