ஓ.ஐ.சியின் மகள் குத்திக்கொலை

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மகள், கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலியான பெண்ணின்,தாயும் காயமடைந்துள்ளதாகவும் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts