ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார்.

தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி அவர்கள் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

இன்றய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு தியாகி திலீபனுக்கு வணக்கம் செலுத்தியிருந்தனர்.

Related Posts