ஓகே கண்மணி புகழ் ‘Buddy’ பிரபு திடீர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் திரையுலகம்

ஒகே கண்மணி படத்தில் துல்கரின் நண்பராக நடித்த பிரபு லஷ்மண் இன்று காலமானார்.இன்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேர்ந்தது.

buddy-pirabu

பிரபு லஷ்மண், தனியார் கல்லூரி ஒன்றின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

ஓகே கண்மணி படத்தில் அவர் துல்கரை Buddy என அழைப்பார். அதுவே அவருடைய அடையாளமாக மாறிப்போனது. இதனால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்துக்கு buddy prabhu என்றே பெயர் வைத்துள்ளார்.

பிரபு லஷ்மணின் மரணத்துக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts