“ஒரே கனா” குறும்படம் வெளியீடு

இலங்கை திரைத்துறையில் வளர்ந்துவரும் இளம் இயக்குனர் அசாத் இன் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது குறும்படமான “ஒரே கனா”, இம்மாதம் 16ம் திகதி, காலை 10.30 மணிக்கு, ISS CAMPUS – Auditorium இல் திரையிடப்படவுள்ளது. ஈழத்துத் திரை ஆர்வலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழா ஒழுங்கமைப்பு‍ குழுவினர்.

13706211_1133154346749111_739002290_n

பிரபல கலைஞர் சனாதன சர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள “ஓரே கனா” குறும்படத்திற்கு கார்த்திக் ஔிப்பதிவை மேற்கொள்ள இசையமைப்பாளர் ஷமீல் இசையமைத்திருக்கின்றார்.

அண்மையில் வெளியாகிய “ஒரே கனா” குறும்படத்தின் Trailer படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts