தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை பார்வையிடுவதற்காக பொது எதிரணியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிலுள்ள நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.