ஒரு கோடியே 40 லட்சம் சம்பளம் கேட்ட தமன்னா!

விஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்தது. எடுத்ததுமே “என் சம்பளம் ஒரு கோடியே நாற்பது லட்சம். அதை தர முடியுமா?” என்று தமன்னா கேட்டாராம்.

அவருடைய சம்பளத்தை குறைத்து, அந்த படத்தில் நடிக்க வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமன்னா இறங்கி வருவாரா? என்று தெரியவில்லை!

Related Posts