ஒரு ஆசனத்தை இழந்த யாழ்.மாவட்டம்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 07ல் இருந்து 06 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Related Posts