தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகமே எதிர்பார்த்த படம் ஐ. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க, விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.
படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் நிலையில் தற்போது ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளி ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங்.ஏற்கனவே கத்தி படம் வருகிறது என்று கூறி வந்த நிலையில், இந்த ரேஸில் ஐ’ய்யும் குதித்துள்ளது. ஆனால் ஒரு நாள் முன்பே அக்டோபர் 22 அன்று படம் வெளிவருகிறது.
மேலும் டோல்பி அட்மோஸ் 14.1 என்ற புதிய தொழில் நுட்பத்தில் வெளிவரயிருக்கிறது.