ஐ.பி.எல் : அணிகளும் வீரர்களும் முழு விவரம் !

9 – வது ஐ.பி.எல். சீசன் ஏலம் நடைபெற்றது. இதில் ஷேன் வாட்சன், பவன் நேகி, யுவராஜ் சிங், கிறிஸ் மோரிஸ், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது 16 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், இந்த ஐ.பி.எல் ஏலத்திலும் அதிக சீசனிலும் அதிக தொகைக்கு எடுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி 7 கோடி ரூபாய்க்கு யுவராஜை ஏலத்தில் எடுத்துள்ளது.

9 வது சீசன் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமை டெல்லியை சேர்ந்த பவன் நேகிக்கு கிடைத்துள்ளது. இவரை ரூ.8.5 கோடி விலைக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

அணிகள் மற்றும் வீரர்கள் விவரம்:

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோஹ்லி, கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன், ஏ.பி.டிவில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வீஸ, எஸ்.அரவிந்த், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், கேதர் ஜாதவ், மந்தீப் சிங், ஆடம் மில்ன, சர்பராஸ் கான், சாமுயெல் பத்ரீ, டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் படேல், பிரவீண் துபே, அபு நெகிம், விக்ரம்ஜித் மாலிக், யஜுவேந்திர சாஹல், இக்பால் அப்துல்லா, அக்‌ஷய் கர்னேவர், விகாஸ் டோகாஸ், சச்சின் பேபி.

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்:

தோனி, அஜிக்கிய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ், எம்.அஸ்வின், ஃபா டு பிளேசிஸ், இசாந்த் சர்மா, கெவின் பீட்டர்சன், இர்பான் பதான், திசர பெரேரா, ரஜத் பாட்டியா, அசோக் டிண்டா, ஸ்காட் போலண்ட், ஆடம் ஸம்ப்பா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (ஆஸி. வி.கீ), ஆர்.பி.சிங், ஈஷ்வர் பாண்டே, அன்கிட் சர்மா, அங்குஷ் பெய்ன்ஸ், ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் சாஹர்.

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஏரோன் பிஞ்ச், ரவீந்திர ஜடேஜா, பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் பாக்னர், டிவைன் பிராவோ, பிரவீண் குமார், டிவைன் ஸ்மித், டேல் ஸ்டெய்ன், தினேஷ் கார்த்திக், தவால் குல்கர்னி, ஏகலவ்யா திவேதி, ஆண்ட்ரூ டை, இஷான் கிஷன், ஷதாப் ஜகதி, பிரவீண் டாம்பே, ஜெய்தேவ் ஷா, பிரதீப் சங்வான், அக்‌ஷ்தீப் நாத், பராஸ் தோக்ரா, உமங் ஷர்மா, அமிட் மிஸ்ரா, ஷிவில் கவுஷிக், சரப்ஜித் லட்டா.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

ஷிகர் தவண், யுவராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, டேவிட் வார்னர், புவனேஷ் குமார், தீபக் ஹூடா, டிரெண்ட் போல்ட், கரண் சர்மா, இயான் மோர்கன், முஸ்தபிசுர் ரஹ்மான், பரீந்தர் ஷரண், ஆதித்யா தாரே, மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ், கே.எல்.ராகுல், பர்வேஸ் ரசூல், கேன் வில்லியம்சன், பென் கட்டிங், நமன் ஓஜா, விஜய் ஷங்கர், அபிமன்யு மிதுன், ஆஷித் ரெட்டி, டி.சுமன், பிபுல் ஷர்மா, ரிக்கி புயி, சித்தார்த் கவுல்.

மும்பை இந்தியன்ஸ்:

லஷித் மலிங்கா, கெய்ரன் பொலார்ட், ஹர்பஜன் சிங், கோரி ஆண்டர்சன், அம்பாத்தி ராயுடு, ஜோஸ் பட்லர், நாது சிங், வினய் குமார், டிம் சவுத்தி, க்ருணல் பாண்டியா, பார்த்திவ் படேல், கிஷோர் காமத், ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, லெண்டில் சிம்மன்ஸ், உன்முக்த் சந்த், மெக்லினாகன், மெர்சண்ட் டி லாங்கே, ஷ்ரேயஸ் கோபால், சித்தேஷ் லாத், அக்‌ஷய் வகாரே, நிதிஷ் ரானா, ஹர்திக் பாண்டியா, ஜே.சுசித், ஜிதேஷ் சர்மா, தீபக் புனியா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் கம்பீர், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, யூசுப் பதான், மோர்னி மோர்கெல், ஷாகிப் அல் ஹசன், உமேஷ் யாதவ், மணீஷ் பாண்டே, ஜெய்தேவ் உனட்கட், அன்கிட் ராஜ்புத், கிறிஸ் லைன், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஜேசன் ஹோல்டர், சூரியகுமார் யாதவ், ஆந்த்ரே ரசல், பிராட் ஹாக், குல்தீப் யாதவ், கொலின் மன்ரோ, ஆர்.சதீஷ், ஷெல்டன் ஜாக்சன், மனன் சர்மா,

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

டேவிட் மில்லர், மிட்செல் ஜான்சன், மோஹித் சர்மா, கிளென் மேக்ஸ்வெல், மனன் வோரா, முரளி விஜய், ரிஷி தவண், விருத்திமான் சஹா, ஷான் மார்ஷ், கைல் அபாட், குர்கீரத் சிங் மான், சந்தீப் சர்மா, கே.சி.கரியப்பா, அக்சர் படேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிகில் நாயக், ஃபர்ஹான் பெஹார்டீன், அனுரீத் சிங், ஷரத்துல் தாக்கூர், பிரதீப் சாஹு, ஸ்வப்னில் சிங், அர்மான் ஜாஃபர்.

டெல்லி டேர் டெவில்ஸ்

பவன் நேகி, கிறிஸ் மோரிஸ், நேதன் கூல்ட்டர்-நைல், மொகமது ஷமி, கார்லோஸ் பிராத்வெய்ட், சஞ்சு சாம்சன், கருண் நாயர், ஜாகீர் கான், அமித் மிஸ்ரா, குவிண்டன் டி காக், ஸ்ரேயஸ் ஐயர், ஜே.பி.டுமினி, ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால், இம்ரான் தாஹிர், ஷாபாஸ் நதீம், சவுரவ் திவாரி, ஜோயெல் பாரிஸ், ஆல்பி மோர்கெல், சாம் பைலிங்ஸ், ஜெயந்த் யாதவ், பவன் சுயால், சாமா மிலிந்த், பிரத்யூஷ் சிங், மாஹிபால் லோர்மர், அகில் ஹெர்வாட்கர், கலீல் அகமது.

Related Posts