ஐ படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை விஜய் ரசிகர்கள் இன்னும் அதிகமாக ரசிக்கின்றனர்.
ஏனெனில் படத்தில் ஒரு காட்சியில் சந்தானம் ‘விஜய் ரசிகர்கள் அரிசி கொடுக்குறாங்க’ என்ற வசனம் வர திரையரங்குகளிலேயே இந்த காட்சிக்கு விசில் சத்தம் வெடித்தது.
இதனால், விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை வந்து பார்த்து செல்வதாக கூறப்படுகிறது.