ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.