ஐ.தே.க. எம்.பி. அரசுடன் இணைவு?

UNPபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

அக்கட்சியின் சார்பில் வடக்கை பிரநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கும் நிகழ்வில், அவர் தற்போது கலந்துகொண்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

Related Posts