ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது: அதிகாரப்பூர்வ தகவல்

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ.

ai019

இன்று அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ஐ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தான்.

அப்படிப்பட்ட சினிமா பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வருகின்ற 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Related Posts