ஏப்ரல் 15 ம்திகதி பொது விடுமுறை- அரசு அறிவிப்பு

தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு ஏப்ரல் 15 ம்திகதி வெள்ளிக்கிழமையும் தேசிய பொது விடுமுறை  என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 13ம் 14ம் திகதியும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts