ஏப்ரல் 15 பொது மற்று வங்கி விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவல்கள் அறிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டின் மறுநாளான ஏப்ரல் 15 ஆம் திகதி பொது மற்று வங்கி விடுமுறைதினமாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.