யாழ்ப்பாணத்தில் இலவசமாக அமெரிக்க தூதரகத்தின் அனுசரனையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரையில் “எவ்வாறு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது?” என்னும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை ஒன்று நடைபெறவுள்ளது.
இதில் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் ( வயது : 18 – 25 வயது), பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் என அனைவரும் இவ் பயிற்சிப்பட்டறையில் கலந்து பயன்பெறுமாறு அழைப்புவிடுத்துள்ளார்கள் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள்.