வடமராட்சிக் கிழக்கு பகுதிகளில் விசமிகள் சிலர் ஒரு வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி மூலம் நாளை(24 ) நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணியை குழப்பும் வகையில் வீட்டிற்கு ஒருவர் வா.எழுந்து வா தமிழீழம் அமைப்போம் போன்ற பல கருத்துக்களை முன்வைத்து ஒலிபெருக்கி கொண்டு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள் .
- Wednesday
- January 22nd, 2025