எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் மசகெண்ணெய் விலை குறைவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனியவள மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திமவீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.