எரிபொருள்களின் விலை குறைகிறது!

பெற்றோல் மற்றும் டிசெலின் விலைகள் இன்று (30) வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோல் 92 மற்றும் 95 ஒக்ரைன், டிசெல் சுப்பர் மற்றும் ஓட்டோ என்பனவற்றின் விலைகள் தலா 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதன்மூலம் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகும் 95 ஒக்ரைன் 159 ரூபாவாகவும் ஓட்டோ டிசெல் 106 ரூபாவாகும் சுப்பர் டிசெல் 131 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related Posts