எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 9 ரூபாய் குறைந்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரித்து 423 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, இதேவேளை ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரித்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, மேலும் மண்ணெண்ணெய் … Continue reading எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!