எனது 60 குழந்தைகளும் மகிழ்சியில் காரணம் விஜய்!!

யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அதிலும் குழந்தைகளுக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உடனே செய்துக்கொடுப்பவர். ஏனெனில் பல குழந்தைகளுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் வைத்திருக்கும் ட்ரஸ்ட்டிலிருந்து 60 குழந்தைகள் தெறி படம் பார்க்க விரும்பியுள்ளனர். இதை விஜய்யிடன் தயங்கியப்படி கேட்டுள்ளார் லாரன்ஸ்.

உடனே விஜய் ‘குழந்தைகளுக்கு தானே, நான் இருக்கேன் நண்பா…! என தெறி ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். அனைத்து குழந்தைகளும் படத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்துள்ளதாக லாரன்ஸ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

larance-child-3

larance-child-2

larance-child-1

Related Posts