எனது பாதுகாப்பிற்க்காக துவக்கு கொள்வனவு செய்யப்போகின்றேன் – அனந்தி

ananthi_sashitharanதனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 11 ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு பிரேரணையினை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts