எந்த கதாநாயகனும் நடித்திராத வேடத்தில் தனுஷ்!

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத ஒரு வேடத்தில், ‘தொடரி’ படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறாராம்.

risk-In-role-Dhanus

டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களே ‘தொடரி’ படத்தின் கதை.

2 இரவுகள், ஒரு பகலில் சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது!

Related Posts