எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுக சட்டமன்ற துணைத் துலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக கொறடாவாக சக்கரபாணி, துணை கொறடாவாக கு.பிச்சாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Posts