எச்சரிக்கை..! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நேற்றைய தினம் (26) 7 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (25), இலங்கையில் இருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts