ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து செந்தில் தொண்டமான்( 31,858 வாக்குகள்), ஆறுமுகம் கணேசமூர்த்தி (19,262வாக்குகள்) வடிவேல் சுரேஸ் (21,967 வாக்குகள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேலாயுதம் ருத்ரதீபன்(30,457 வாக்குகள்) ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Posts