உலக சுழல் தினத்தினை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுகிறது

உலக சுழல் தினத்தினை முன்னிட்டு அகடமி விருது பெற்ற ஆவண திரைப்படமான Chasing Ice என்னும் திரைப்படம் அமெரிக்க தூதரகத்தினால் எதிர்வரும் சனிக்கிழமை (7ம் திகதி) 10 மணிக்கு நல்லூரில்  அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றார்கள் ஏற்ப்பாட்டாளர்கள்

 

Chasing Ice

Related Posts