உலக சுற்றுலா அழகி போட்டியில் ஹர்சனி ருமான் 3ம் இடம்

2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

miss-harshini0rumaan

Related Posts