உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது!

உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா- நியூஸிலாந்தில் வரும் பெப்ரவரி மாதம் உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்கிறது.

இதற்கான இலங்கை அணியே நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சத்திர சிகிச்சை செய்திருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவும் இடம்பெற்றுள்ளார்.

அணிவிவரம்:- ஏஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், குமார் சங்ககார, மஹேல ஜெயவர்த்தன, லஹிரு திரிமன்னே, டினேஷ் சந்திமால், டிமுத் கருணாரட்ண, ஜீவன் மெண்டிஸ், திஸர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, தம்மிக பிரசாத், நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், சசித்ர சேனநாயக்க

srilanka wc team

Related Posts