உயிரிழந்தவரின் காலை உயிருள்ளவருக்குப் பொருத்தி தமிழ் வைத்தியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.
இச்சாதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குருதிக் கலன்கள் தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் யோ. அருட்செல்வன் என்ற வைத்தியரே இச்சாதனையைச் செய்துள்ளார்.