உடுவில் மகளிர் கல்லூரிக்கு புதிய பஸ் கொள்வனவு

uduvilgirlsஉடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து நன்மை கருதி கல்லூரி நிர்வாகத்தினால் புதிய பஸ் வண்டி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பஸ் வண்டியை கொள்வனவு செய்வதற்காக பாடசலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் நிதியுதவி செய்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related Posts