உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!!

உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

Related Posts