இளவாலை பகுதியில் சிறுமி அடித்துக்கொலை

murderஇளவாலையில் சிறுமி ஒருவர் அடித்துக்கொலைச்செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இளவாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ரூபன் நிலாஞ்சினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Posts