இளம் நடிகருக்காக ஒன்று சேரும் ரகுமான், முருகதாஸ்!

இந்தியா சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அதேபோல் தமிழ் சினிமாவிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு சென்று வெற்றி கொடி நாட்டியவர் முருகதாஸ்.இவர்கள் இருவரும் அதர்வாவிற்காக ஒன்று சேரவுள்ளனர், நீங்கள் நினைப்பது போல் படத்தில் இல்லை. முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கிய கணிதன் படத்தின் இசை வெளியீட்டி விழாவிற்காக தான்.

இதில் ரகுமான் பாடல்களை வெளியிட் முருகதாஸ் அதை பெற்றுக்கொள்ளவிருக்கின்றாராம்.

Related Posts