உங்களிடம் யாரும் இலஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம் உடன் இலஞ்ச ஆணைக்குழுவின் துரித தொலைபேசி இலக்கம் 1954ற்கு அழையுங்கள் என இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளைப் புலனாய்வு வெய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் கேட்டல்,பெறுதல்,கொடுத்தல் போன்ற குற்றத்திற்கான தண்டனைகளாக 07ஆண்டு சிறைத் தண்டனை,5000 ரூபாய் வரை அபராதம் மற்றும் தண்டப்பணம் செலுத்த வேண்டும்.அதேபோல ஊழல் குற்றத்திற்கான தண்டனைகளாக 10வருட சிறைத் தண்டனை,ஒரு லட்சம் வரையிலான அபராதம் போன்றவை விதிக்கப்படும.
மேலும் இலஞ்சம் குற்றம் சாட்டப்பட்டவர் சமுதாயத்தில் இருந்தும் ஒதுக்கப்படும் நிலை உருவாகும் என்பது
குறிப்பிடத்தக்கது.