இலங்கை வீரர்களுக்கு சிரமம் – இந்திய அதிகாரிகளே நேரடி பொறுப்பு

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இந்திய அதிகாரிகளுக்கு நேரடிப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts