மாத்தறை ஊறுபொக்க பிரதேசத்தில் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊறுபொக்க ,கொலன்ன ,ஹேயஸ், தாபன்ன போன்ற பிரதேசத்தில் வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருள் தென்பட்டுள்ளதாகவும், இதனால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது வேற்று கிரக வாசிகளின் பறக்கும் தட்டாக இருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.