இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் வீழ்ச்சி!

இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத விதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்து.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 150.15 ரூபாவாக இன்று பதிவாகியிருக்கிறது. டொலருக்கு எதிராக 148 ரூபாவை தாண்டியது இதுவே முதல் தடவையாகும். இலங்கை ரூபாவின் இந்த வீழ்ச்சி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பொருள்கள் விலையேற்றத்துக்கும் வழிவகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

lkr

Related Posts