இலங்கை – மொறிடேனியா உறவுகள் Editor - November 13, 2014 at 6:26 Tweet on Twitter Share on Facebook Pinterest Email மொறிடேனியாவின் ஜனாதிபதி மொஹமட் அவ்ள்ட்அப்டெல் அலிஸ் அவர்கள் ஜி-20 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அவுஸ்ரேலியாவின் பிறிஸ்பேணிற்குச் செல்லும் வழியில் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் மூலம் – வெளிவிவகார அமைச்சு