இலங்கை நாடாளுமன்றில் மோடி உரையாற்றுவார் – சுவாமி

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

swamy-twitt

இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Posts