1. இலங்கைக்கம் சீனாவிற்குமிடையிலான தொடர்பு கிறிஸ்துவிற்கு முன்னர் 206 அளவில் ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் பரிமாறப்பட்ட தொடர்புகள் சமய அடிப்படையிலானவையாகக் காணப்பட்டதோடு, சிறப்பான அரசியல் உறவுகளையும், நெருக்கமான வணிகத் தொடர்புகளையும் ஏற்படுத்துவதிலும் கவனஞ்செருத்தின.
- Sunday
- January 12th, 2025