இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து Editor - July 25, 2014 at 3:51 Tweet on Twitter Share on Facebook Pinterest Email ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.