இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன் வரை 150 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது

ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள இலங்கை அணி இந்தப் போட்டியையும் வெற்றிகொள்ளும் என்று எதிர்பார்கப்படுகிறது.

sco

Related Posts