இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

Sri Lanka's close

413 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி   சகல விக்கட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 281 ஓட்டங்களையும் 2வது இன்னிங்ஸிக்காக 237 ஓட்டங்களையும் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி தமது முதல் இன்னிங்ஸிக்கா 106 ஒட்டங்களை பெற்றது.

இதற்கமைய 413 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 183 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக MDK பெரேரா தெரிவு செய்யப்பட்டார்

Related Posts