இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமணம்

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

chaminda vaas

செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர் பொறுப்பேற்கவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts