இலங்கை அணிக்கு வெண்கல பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளீர் அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

Sri Lanka women cric

சீன மகளீர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 5 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்ட இலங்கை மகளீர் அணி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சீன மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 65 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இலங்கை மகளீர் அணி 17 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்த நிலையில் 66 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.

இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பெறும் முதலாவது பதக்கம் இது வென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts